Student Centre
Academic projects should induce the children to express the knowledge in a unique way. Geethaanjalians are always upfront in exploring and seeking new horizons to embark on new adventures.
One such stellar example is a video created by Vaishiya, a class 11 student, connecting the science concept of ‘Diversified and modified characters of stems’ with the core values of life!
ஒரு கல்வித்திட்டம் என்பது குழந்தையின் சிந்திக்கும் திறனை தூண்டக்கூடியதாக அமைவது இன்றியமையாதது. அத்தகைய புதிய சிந்தனைகளை உருவாக்கும் வண்ணம், திட்டங்களை தீட்டுவதிலும் அதனை செயல்படுத்துவதிலும் கீதாஞ்சலிக்கு இணை கீதாஞ்சலி மட்டுமே. அவ்வாறாக, கொடுக்கப்பட்ட ஒரு செயல் முறை – கவிதையும் கடிதமும். அதனை, தனக்கென்ற பாணியில் சிறப்பாக படைத்த பெருமை ஒன்பதாம் வகுப்பு லக்ஷிதாவை சேரும். மேலும், பல படைப்புகளை படைத்திட எங்களது வாழ்த்துகள்!
Student gallery













